#BREAKING | ராமநாத சுவாமி கோயிலில் பிரதமர் மோடி தரிசனம்

இலங்கையில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் ராமேஸ்வரத்திற்கு வந்த பிரதமர் மோடி, புதிய பாம்பன் ரயில் பாலத்தை திறந்து வைத்தார். இதைத் தொடர்ந்து ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோயிலில் தரிசனம் செய்து வருகிறார்.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com