தமிழ்நாடு
#BREAKING | காவல் துறை விசாரணைக்கு ஆஜராகாத மதுரை ஆதீனம்..!
இரு பிரிவினரிடையே மோதனை ஏற்படுத்தும் வகையில் பேசியதாக மதுரை ஆதீனம் மீது வழக்கு தொடரப்பட்டுள்ள நிலையில், இன்றும் மதுரை ஆதீனர் விசாரணைக்கு ஆஜராகவில்லை. இந்நிலையில், அவரது செயலாளர் செல்வகுமார் என்பவர் ஆஜராகி விளக்கம் அளித்துள்ளார்.