தமிழ்நாடு
தஞ்சையில் துயரம்: மின்சாரம் தாக்கி 2 சிறுவர்கள் உயிரிழப்பு
தஞ்சையில் துயரம்: மின்சாரம் தாக்கி 2 சிறுவர்கள் உயிரிழப்பு
தஞ்சவூர் மாவட்டம் கல்யாண ஓடை மறவக்காடு பகுதியில் அறுந்து கிடந்த மின்கம்பியை மிதுத்து 2 சிறுவர்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
சகோதரர்களான 12 வயது தினேஷும், கெளதமும் வயலில் வேலை பார்க்கும்போது அறுந்து கிடந்த மின்கம்பியை தெரியாமல் மிதித்து உயிரிழந்துள்ளனர்.
தஞ்சை வரகூரில் நேற்று தனியார் பேருந்து மின்கம்பியை உரசியதில் நான்கு பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.