\
சசிகலாவை பார்த்து டாட்டா காட்டி செல்ஃபி எடுத்து குஷியான சிறுவன்!

சசிகலாவை பார்த்து டாட்டா காட்டி செல்ஃபி எடுத்து குஷியான சிறுவன்!

சசிகலாவை பார்த்து டாட்டா காட்டி செல்ஃபி எடுத்து குஷியான சிறுவன்!
Published on

பெங்களூருவில் இருந்து இன்று தமிழகம் திரும்புகிறார் சசிகலா. கர்நாடகாவில் இருந்து தமிழகம் திரும்பும் அவருக்கு வழிநெடுகிலும் அவரது ஆதரவாளர்கள் சிறப்பான வரவேற்பு கொடுத்து வருகின்றனர். இந்நிலையில் காரில் வந்துகொண்டிருந்த சசிகலாவை பார்த்து குஷியான சிறுவன், சசிகலாவுக்கு டாட்டா காட்டி செல்ஃபி எடுத்து கொண்டார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com