\
பூத்துக் குலுங்கும் நீலக்குறிஞ்சி மலர்கள்

பூத்துக் குலுங்கும் நீலக்குறிஞ்சி மலர்கள்

பூத்துக் குலுங்கும் நீலக்குறிஞ்சி மலர்கள்
Published on

கொடைக்கானல் ‌- பழனி சாலை ஓரங்களில் பூத்துக் குலுங்கும் அரிய வகை நீலக்குறிஞ்சி மலர்கள் சுற்றுலாப் பயணிகளை வெகுவாகக் கவர்ந்துள்ளது.

12 வருடங்களுக்கு ஒருமுறை பூக்கும் நீலக்குறிஞ்சி மலர்கள் தற்போது பூக்கத் தொடங்கியுள்ளன. பழனி மலைப்பாதையில் இந்த குறிஞ்சி மலர்கள் பூக்கத் துவங்கியிருக்கின்றன.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com