\
“தமிழகத்தில் 2 பெரிய கட்சிகளும் ஊழலில் திளைத்துவிட்டன” - வானதி சீனிவாசன்

“தமிழகத்தில் 2 பெரிய கட்சிகளும் ஊழலில் திளைத்துவிட்டன” - வானதி சீனிவாசன்

“தமிழகத்தில் 2 பெரிய கட்சிகளும் ஊழலில் திளைத்துவிட்டன” - வானதி சீனிவாசன்
Published on: 

தமிழகத்தில் 2 பெரிய கட்சிகளும் ஊழலில் திளைத்திருப்பது அவர்கள் பேசுவதில் இருந்தே தெரிவதாக பாஜக தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

இன்று அவர் பத்திரிகையாளர்களிடம் பேசும்போது, பல்வேறு சிறப்புகள் இருந்தாலும் தமிழகம் ஊழலில் திளைத்துள்ளதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஏற்கெனவே குறிப்பிட்டுள்ளார் என்று தெரிவித்தார்.

மேலும், சமீபகாலமாக தமிழகத்தில் 2 பெரிய கட்சிகளும் மாறிமாறி யார் ஊழல் செய்தார்கள் என்று வார்த்தைப்போரில் ஈடுபட்டு வருவதை பார்க்கும்போது, மக்கள் அவர்களைப் பற்றி என்ன நினைக்கிறார்கள் என்பதை அவர்களே விவாதிக்கிறார்கள் என்றுதான் பாஜக நினைக்கிறது என்றும் கூறியுள்ளார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com