தமிழ்நாடு
2026-ல் அதிமுக தான் டார்கெட்.. அண்ணாமலைக்கு அமித்ஷா கொடுத்த அசைன்மென்ட்.. விரிவான பின்னணி?
2026ல் நடைபெற உள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவை பின்னுக்குத் தள்ளி, பாஜகவை இரண்டாவது இடத்திற்கு கொண்டுவர வேண்டுமென அண்ணாமலைக்கு அமித்ஷா, ஒரு சிறப்பு அசைன்மென்ட் கொடுத்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. கூடுதல் தகவல் வீடியோவில்...