தமிழ்நாடு
திமுக கூட்டணியை குறிவைக்கும் பாஜக... கூட்டணியிலிருந்து வெளியேறுகிறதா ஒரு கட்சி?
தமிழ்நாட்டில் மேலும் பல கட்சிகளுடனும் பாஜக பேசிவருவதாக மத்திய அமைச்சரும் தமிழக பாஜகவின் முன்னணி தலைவர்களில் ஒருவருமான எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் மேலும் பல கட்சிகளுடனும் பாஜக பேசிவருவதாகவும், திமுக கூட்டணியில் உள்ள ஒரு கட்சி பாஜக - அதிமுக கூட்டணிக்கு வரத் தயாராக இருப்பதாகவும் புதிய தலைமுறைக்கு அழைத்த பிரத்யேக பேட்டியில் கூறி இருக்கிறார் மத்திய அமைச்சரும் தமிழக பாஜகவின் முன்னணி தலைவர்களில் ஒருவருமான எல்.முருகன். இதனை பெருஞ்செய்தியாக அலசுகிறது புதிய தலைமுறை...