"தமிழகத்தில் பிப்ரவரி மாதம் ஆளுநர் ஆட்சி அமலுக்கு வந்து விடும்" - பாஜகவின் கே.பி.ராமலிங்கம் பேச்சு

சேலம் அருகே ஓமலூரில் பாஜக இளைஞரணி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட பாஜக மாநில துணைத்தலைவர் கேபி.ராமலிங்கம், தமிழகத்தில் வரும் பிப்ரவரி மாதம் ஆளுநர் ஆட்சி அமலுக்கு வநதுவிடும் என்று பேசி பரபரப்பை ஏற்படுத்தினார்.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com