“சிஏஏ சட்டத்தை என்னவென்றே தெரியாமல் தமிழக அரசியல் கட்சிகள் எதிர்க்கின்றன”- அண்ணாமலை கொடுத்த விளக்கம்

இந்தியாவில் குடியுரிமைத் திருத்தச் சட்டம் அமல்படுத்தப்பட்ட நிலையில், செய்தியாளர்களைச் சந்தித்த அண்ணாமலை, “இந்தியாவில் குடியுரிமை என்பது கல்லில் எழுதப்பட்டது இல்லை. சிஏஏ சட்டத்தை என்னவென்றே தெரியாமல் தமிழகத்தில் உள்ள கட்சிகள் எதிர்க்கின்றன” என்றார்.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com