\
தமிழகத்தில் பாஜக 5 தொகுதிகளில் முன்னிலை

தமிழகத்தில் பாஜக 5 தொகுதிகளில் முன்னிலை

தமிழகத்தில் பாஜக 5 தொகுதிகளில் முன்னிலை
Published on: 

தமிழகத்தில் பாஜக 5 தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது.

துறைமுகம், தாராபுரம், உதகமண்டலம், நாகர்கோவில், திருநெல்வேலி ஆகிய 5 தொகுதிகளில் பாஜக முன்னிலை வகித்து வருகிறது. துறைமுகத்தில் வினோஜ் பி.செல்வம், தாராபுரத்தில் எல்.முருகன், உதகமண்டலத்தில் போஜராஜன், நாகர்கோவிலில் எம்.ஆர்.காந்தி, திருநெல்வேலியில் நயினார் நாகேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்து வருகின்றனர்.

தமிழகத்தில் அதிமுக கூட்டணியில் பாஜக 20 தொகுதிகளில் போட்டியிட்டது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com