முதல்வர் வேட்பாளர் யார் என்பதை 5 நாட்களில் பாஜக தலைமை அறிவிக்கும் - குஷ்பு

முதல்வர் வேட்பாளர் யார் என்பதை 5 நாட்களில் பாஜக தலைமை அறிவிக்கும் - குஷ்பு
முதல்வர் வேட்பாளர் யார் என்பதை 5 நாட்களில் பாஜக தலைமை அறிவிக்கும் - குஷ்பு

"தேசிய ஜனநாயக கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் யார் என்பதை பாஜக தலைமை 5 நாட்களில் அறிவிக்கும்" என பாஜகவைச் சேர்ந்த குஷ்பு தெரிவித்துள்ளார்.

ஆளுங்கட்சியான அதிமுக, மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா கட்சியுடன் கூட்டணி வைத்து சட்டமன்றதேர்தலை சந்திக்க உள்ளது. முன்னதாக தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் முதல்வர் வேட்பாளரை பாஜக தலைமையே முடிவு செய்யும் என கூறியது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், அது தொடர்பாக இரு கட்சியினருக்கும் இடையே கருத்துமோதல் நிலவியது. இந்நிலையில் "தேசிய ஜனநாயக கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் யார் என்பதை பாஜக தலைமை 5 நாட்களில் அறிவிக்கும்" என பாஜகவைச் சேர்ந்த குஷ்பு தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com