தமிழ்நாடு
பொன்.ராதாகிருஷ்ணன், ஹெச்.ராஜா, குஷ்புவுக்கு புதிய பொறுப்பு - பாஜக அறிவிப்பு
பொன்.ராதாகிருஷ்ணன், ஹெச்.ராஜா, குஷ்புவுக்கு புதிய பொறுப்பு - பாஜக அறிவிப்பு
பொன்.ராதாகிருஷ்ணன், ஹெச்.ராஜா, குஷ்பு ஆகியோருக்கு புதிய பொறுப்புகள் வழங்கியுள்ளது பாஜக தலைமை.
பாஜகவின் தேசிய செயற்குழு உறுப்பினராக முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் நியமிக்கப்பட்டுள்ளார். தேசிய செயற்குழுவுக்கான சிறப்பு அழைப்பாளராக குஷ்பு மற்றும் ஹெச்.ராஜா ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். அதேபோல் புதுச்சேரி உள்துறை அமைச்சர் நமச்சிவாயத்திற்கும் தேசிய செயற்குழு உறுப்பினர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.