”எதிர்க்கட்சி கூட்டணிக்கு வாக்கு கேட்டேனா?” - "Vote4INDIA” என பதிவிட்டு உடனே எடிட் செய்த குஷ்பூ!

”எதிர்க்கட்சி கூட்டணிக்கு வாக்கு கேட்டேனா?” - "Vote4INDIA” என பதிவிட்ட உடனே எடிட் செய்த குஷ்பூ!
குஷ்பூ
குஷ்பூபுதியதலைமுறை

Vote4INDIA” என பதிவிட்ட குஷ்பூ - எதிர்க்கட்சி கூட்டணிக்கு வாக்கு கேட்கிறாரா என விமர்சனம் எழுந்த நிலையில் புதிய விளக்கம்!!

தேசிய மகளிர் ஆணைய உறுப்பினரும் பாஜகவைச் சேர்ந்தவருமான நடிகை குஷ்பூ தன்னுடைய எக்ஸ் தள பக்கத்தில் #Vote4INDIA என்று பதிவிட்டு இருந்தார். அதனால் பாஜகவில் உள்ள குஷ்பூ காங்கிரஸ் கூட்டணிக்கு வாக்களிக்கச் சொல்கிறாரா என பலரும் கருத்துக்களை பதிவிட்டு வந்தனர். இதனையடுத்து #Vote4INDIA என்ற தன்னுடைய பதிவை #VoteFor400Paar என எடிட் செய்தார். பின்னர் இந்த விவகாரம் தொடர்பாக புதிய தலைமுறைக்கும் அவர் விளக்கம் அளித்தார். அவர் கொடுத்த விளக்கத்தை இந்த வீடியோ தொகுப்பில் காணலாம்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com