தமிழ்நாடு
"விநாயகர் திமுக அரசை முடிவுக்கு கொண்டுவர எழுவார்" - பாஜக மாநில தலைவர் அண்ணாமலை
"விநாயகர் திமுக அரசை முடிவுக்கு கொண்டுவர எழுவார்" - பாஜக மாநில தலைவர் அண்ணாமலை
தமிழகத்தில் விநாயகர் ஊர்வலம் கண்டிப்பாக நடக்கும் எனவும் இதில் திமுக அரசு அரசியல் செய்யக்கூடாது எனவும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரத்தில் நடந்த கட்சி கூட்டத்தில் பேசிய அவர் இதைக் கூறினார்.