தமிழ்நாடு
இனி கடனை மிரட்டி வசூலிக்க முடியாது.. சட்டப்பேரவையில் புதிய மசோதா தாக்கல்!
கடன் வழங்கும் நிறுவனங்கள் வலுக்கட்டாயமாக பணத்தை
வசூலித்தால் சிறை தண்டனை விதிக்கப்படும், சட்டப்பேரவையில் புதிய மசோதாவை தாக்கல் செய்தார் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.