Archanapt desk
தமிழ்நாடு
பிக்பாஸ் சீசன் 7: டைட்டில் வின்னர் அர்ச்சனா?
பிக்பாஸ் சீசன் 7 டைட்டில் வின்னராக அர்ச்சனா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியை நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்குகிறார். இந்த சீசனின் டைட்டில் வெற்றியாளராக வைல்டு கார்டு மூலம் உள்ளே வந்த நடிகை அர்ச்சனா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
bigg boss 7file
இந்த சீசனின் வெற்றியாளராக அர்ச்சனா தேர்ந்தெடுக்கப்பட்டதன் மூலம், வைல்டு கார்டு வழியாக உள்ளே வந்து டைட்டில் வென்ற முதல் போட்டியாளர் என்ற பெருமையும் இவருக்கு கிடைத்துள்ளது.