\

``BIGBOSS வாரத்தில் ஒருநாள் கலந்துகொள்கிற நிகழ்ச்சி.. அதனால் என்ன பிரச்னை'' - முரளி அப்பாஸ்!

அரசியல் கட்சி ஆரம்பித்த காலத்தில் இருந்தே, யாருக்கும் பயந்தோ, ஒதுங்கியோ பேசியதில்லை. பிரதமரையே ஹிட்லர் என்று சொல்லும் தைரியம் உள்ளவர். கமல், உதயநிதியிடம் அடங்கிப் போய்விட்டார் என்று சொல்வதெல்லாம் அபத்தமானது. மேலும் தகவல்களை வீடியோவில் பார்க்கலாம்.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com