\
குஜராத் மாநில புதிய முதல்வராக பூபேந்திர படேல் தேர்வு

குஜராத் மாநில புதிய முதல்வராக பூபேந்திர படேல் தேர்வு

குஜராத் மாநில புதிய முதல்வராக பூபேந்திர படேல் தேர்வு
Published on

குஜராத் மாநிலத்தின் புதிய முதல்வராக பூபேந்திர படேல் தேர்வு செய்யப்பட்டுள்ளார். நாளை அவர் பதவி ஏற்பார் என தகவல் வெளியாகியுள்ளது.

குஜராத் மாநிலத்தின் முதல்வராக இருந்த விஜய் ரூபானி ராஜினாமா திடீரென ராஜினாமா செய்தார். இதையடுத்து விரைவில் புதிய முதல்வர் அறிவிக்கப்படுவார் என்று கூறப்பட்டது.

இந்நிலையில், குஜராத் மாநிலத்தின் புதிய முதல்வராக பாஜகவின் பூபேந்திர படேல் தேர்வு செய்யபட்டுள்ளார். நாளை முதல்மந்திரியாக அவர் பதவி ஏற்பார் என கூறப்படுகிறது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com