\
பீலா ராஜேஷ்க்கு புதிய பொறுப்பு

பீலா ராஜேஷ்க்கு புதிய பொறுப்பு

பீலா ராஜேஷ்க்கு புதிய பொறுப்பு
Published on

முன்னாள் சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் கிருஷ்ணகிரி மாவட்ட கொரோனா தடுப்பு சிறப்பு அதிகாரியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

2012 முதல் 2019 பிப்ரவரி வரை சுகாதாரத் துறை செயலாளராக இருந்தவர் ராதாகிருஷ்ணன். கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் ராதாகிருஷ்ணன் மாற்றப்பட்டு பீலா ராஜேஷ் இப்பொறுப்பில் பதவியேற்றார். இதைத்தொடர்ந்து பீலா ராஜேஷை மாற்றி புதிய சுகாதாரத் துறை செயலாளராக மீண்டும் ஜெ.ராதாகிருஷ்ணனை  நியமித்து சமீபத்தில் தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது.

இந்நிலையில், கிருஷ்ணகிரி மாவட்ட கொரோனா தடுப்பு சிறப்பு அதிகாரியாக பீலா ராஜேஷ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com