கனிமொழி
கனிமொழிபுதிய தலைமுறை

சென்னையில் மார்பக புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு வாக்கத்தான்

மார்பக புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், பெசன்ட்நகர் கடற்கரையில் நடைபெற்ற Men in Pink என்னும் வாக்கத்தான் நிகழ்ச்சியை நாடாளுமன்ற உறுப்பினரான கனிமொழி கொடியசைத்து துவக்கிவைத்தார்.
Published on

மார்பக புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், பெசன்ட்நகர் கடற்கரையில் நடைபெற்ற Men in Pink என்னும் வாக்கத்தான் நிகழ்ச்சியை நாடாளுமன்ற உறுப்பினரான கனிமொழி கொடியசைத்து துவக்கிவைத்தார்.

மார்பக புற்றுநோய்க்கான விழிப்புணர்வு வாக்கத்தான் நிகழ்ச்சியில் மருத்துவர்கள், பெண்கள் மற்றும் ஆண்கள் கலந்துகொண்டனர். நிகழ்ச்சியில் பேசிய கனிமொழி பெண்களுக்கு ஏற்படும் மார்பக புற்றுநோய்க்கான சிகிச்சை முறைக்கு ஆண்கள் முக்கியத்துவம் வழங்கவேண்டும் என்று தெரிவித்தார்.

பெண்களுக்கு மட்டுமின்றி ஆண்களுக்கும் மார்பக புற்றுநோய் ஏற்பட்டு வருவதால் ஆண்களும் விழிப்புடன் இருக்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com