"இனி வரும் 3 மாதங்களுக்கு கவனமாக இருங்கள்" - அமைச்சர் மா.சுப்பிரமணியன் எச்சரிக்கை

தமிழகத்தில் நிஃபா வைரஸ் பாதிப்பு எங்கும் கண்டறியப்படவில்லை என்றும், தமிழகத்தில் ஜனவரி முதல் தற்போது வரை 4048 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறினார். விவரம் வீடியோவில்
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com