பங்காரு அடிகளார்புதிய தலைமுறை
தமிழ்நாடு
பங்காரு அடிகளார் மறைவு.. சோகத்தில் மூழ்கிய பக்தர்கள்.. அரசியல் தலைவர்கள் இரங்கல்
பக்தர்களால் அம்மா என்று அழைக்கப்பட்ட ஆன்மிகவாதி பங்காரு அடிகளாரின் மறைவு அவரது பக்தர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், அவரது மறைவுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
பங்காரு அடிகளாரின் மறைவுக்கு தமிழக முதல்வர் முக.ஸ்டாலின், தமிழக ஆளுநர் ஆர்என்.ரவி, தெலங்கான ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், மத்திய இணையமைச்சர் எல்.முருகன், தமிழக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், ஆகியோரும்.
பங்காரு அடிகளார் மறைவுpt desk
பாஜக தேசிய தலைவர் ஜேபி.நட்டா, தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோரும் தங்களது இரங்கலை பதிவிட்டுள்ளனர். விரிவான தகவல்களை வீடியோவில் காணலாம்.