\
காரைக்குடி தொகுதியில் ஹெச்.ராஜாவுக்கு பின்னடைவு

காரைக்குடி தொகுதியில் ஹெச்.ராஜாவுக்கு பின்னடைவு

காரைக்குடி தொகுதியில் ஹெச்.ராஜாவுக்கு பின்னடைவு
Published on

காரைக்குடி சட்டமன்றத் தொகுதிக்கான முன்னிலை நிலவரத்தில் பாஜக வேட்பாளாரான ஹெச்.ராஜா பின்தங்கியுள்ளார். 

தமிழக சட்டசபைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை தொடர்ந்து நடந்து வருகிறது. பெரும்பாலான தொகுதிகளில் இரண்டாவது சுற்றின் வாக்கு எண்ணிக்கை முடிவுகள் வெளியாகியுள்ளன. அதன்படி காரைக்குடி தொகுதியில் இரண்டாம் சுற்று முடிவில் காங்கிரஸ் வேட்பாளர் மாங்குடி 5,409 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார். பாஜக வேட்பாளாரான ஹெச்.ராஜா 2,583 வாக்குகள் பெற்று பின்தங்கியுள்ளார். 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com