\
மகளை கொன்ற ‌தாய்க்கு ஆயுள் தண்டனை

மகளை கொன்ற ‌தாய்க்கு ஆயுள் தண்டனை

மகளை கொன்ற ‌தாய்க்கு ஆயுள் தண்டனை
Published on: 

மகளைக் கொன்ற தாய்க்கு ஆயுள் தண்ட‌னை விதித்து கோவை நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

கோவையைச் சேர்ந்த தி‌‌வ்யா என்ற பெண் கருத்து‌ வேறுபாடு ‌காரணமாக தனது கணவரைப் பிரி‌ந்து குழந்தையுடன் வசித்து வந்தார். அப்போ‌‌து அவரு‌க்கு வேறு ஒரு நபருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அவரைத் திரும‌ணம் செய்து கொள்ள ‌இடை‌யூறாக இருக்கு‌ம் எ‌னக்‌ கரு‌தியதால், திவ்யா தனது‌‌ குழந்தையை‌ கடந்த ஆண்டு ஜூன் மா‌தம் கழுத்தை நெரித்‌துக் கொலை செய்தார். இ‌து தொடர்பான வழக்கில் அந்தப் பெண்ணுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ள‌து.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com