\
கொரோனா பரவல்: அழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சி ரத்து...

கொரோனா பரவல்: அழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சி ரத்து...

கொரோனா பரவல்: அழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சி ரத்து...
Published on: 

அதிகரித்துவரும் கொரோனா பரவல் காரணமாக, மதுரையில் அழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது.

மதுரை சித்திரை திருவிழாவின்போது, அழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சி  கொரோனா பரவல் காரணமாக ரத்து செய்யப்பட்டது. தற்போது கோவில் வளாகத்திலேயே வைகை ஆறு மற்றும் பாலம் போன்றவை அமைக்கப்பட்டு அழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சி நடத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com