\
சேவை செய்ய ஆட்டோ ஓட்டும் இளைஞர் (வீடியோ)

சேவை செய்ய ஆட்டோ ஓட்டும் இளைஞர் (வீடியோ)

சேவை செய்ய ஆட்டோ ஓட்டும் இளைஞர் (வீடியோ)
Published on

ஊதியத்திற்காக வேலை தேடுபவர்களுக்கு மத்தியில் சேவை செய்வதற்காகவே ஆட்டோ ஓட்டி வருகிறார் கோவையை சேர்ந்த முதுகலை பட்டதாரி இளைஞர் ஒருவர்.

அடிப்படை வசதிகளை கூட பெறாத குடும்பத்தில் இருந்து வந்த கருப்‌பசாமி அடுத்தவர்களுக்கு உதவ வேண்டும் என்பதையே தன் வாழ்நாள் குறிக்கோளாக கொண்டிருக்கிறார். ’வருமானம் மட்டுமே ஈட்ட வேண்டும் என நினைத்துக்கொண்டிருந்தேன். என்னைச் சேவை செய்ய உந்தித்தள்ளியது நான் வாசித்த புத்த‌கங்கள் தான்’ என்கிறார் கருப்பசாமி.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com