\

பிரிந்தது வளிமண்டல சுழற்சி.. கனமழை பாதிப்பு தொடருமா?

கடந்த இரண்டு நாட்களாக நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் கனமழை கொட்டித்தீர்த்தது. இந்நிலையில் நமது செய்தியாளர் பால வெற்றிவேல் தரும் வானிலை முன்னறிவிப்பு குறித்து இணைக்கப்பட்டுள்ள வீடியோவில் விரிவாக பார்க்கலாம்.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com