vp singh - dmk
vp singh - dmkpt web

வி.பி.சிங் மீது அளவுகடந்த அன்பு வைத்திருக்கும் திமுக.. காரணம் என்ன?

வி.பி. சிங் குறித்து இந்து பத்திரிக்கையின் துணை ஆசிரியர் ராமகிருஷ்ணன் புதிய தலைமுறையிடம் பிரத்யேகமாக பகிர்ந்து கொண்டார்.
Published on

வி.பி.சிங் நினைவு நாளை ஒட்டி சென்னை மாநிலக் கல்லூரி வாளகத்தில் அவரது முழு உருவச் சிலை திறக்கப்பட்டது. முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சிலையைத் திறந்து வைத்தார். இந்நிகழ்வின் சிறப்பு விருந்தினராக உத்தரப்பிரதேச மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர் அகிலேஷ் யாதவ் கலந்துகொண்டார். மேலும் இந்நிகழ்வில் வி.பி. சிங்கின் குடும்பத்தினர், அவரது மனைவி சீதா குமாரி ஆகியோரும் கலந்து கொண்டனர்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்pt web

தமிழ்நாட்டில் ஏன் உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த ஒருவரின் சிலை அமைக்கப்பட வேண்டும்? தமிழகத்திற்கும் அவருக்குமான பந்தம் என்ன? என்ற கேள்விகள் எழுந்தால் அதற்கான பதிலாக கிடைப்பது அவர் பிரதமராக இருந்த போது அறிவிக்கப்பட்ட திட்டங்களை நினைவு கூறலாம்.

vp singh - dmk
முன்னாள் பிரதமர் வி.பி.சிங் நினைவு தினம் | தமிழ்நாட்டுக்கும் இவருக்குமான தொடர்பு என்ன தெரியுமா?

இந்நிலையில் வி.பி. சிங் குறித்து தி இந்து பத்திரிக்கையின் துணை ஆசிரியர் ராமகிருஷ்ணன் புதிய தலைமுறையிடம் பிரத்யேகமாக பகிர்ந்து கொண்டார். அதை, கீழ் இணைக்கப்பட்டுள்ள வீடியோவில், விரிவாக காணலாம்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com