தமிழ்நாடு
“ஜெய்ஹிந்த் என்று சொன்னால் இந்த நாட்டை பிரதிபலிக்கும்; அதுதான் மண்வாசனை”- அருணன்
பாகிஸ்தான் வீரர்களுக்கு எதிராக முழங்கப்பட்ட ஜெய்ஸ்ரீராம் கோஷத்தை ஒட்டி, ‘மத உணர்வைத் தூண்டுகிறதா கிரிக்கெட்’ என்ற தலைப்பில் நேர்படப் பேசு நிகழ்ச்சி புதிய தலைமுறையில் நேற்று நடந்தது.
