“3 நாளா கரண்ட் இல்லை.. காலம் காலமா இதே நிலைதான்” - பொதுமக்கள் வேதனை

மிக்ஜாம் புயல் காரணமாக சென்னையில் இரு தினங்களுக்கும் மேலாக தொடர் கனமழை பெய்தது. இதனால் சாலைகளில் மழைநீர் தேங்கியுள்ளது. மழை குறைந்த பின்னும்கூட அரும்பாக்கம் பகுதியில் இன்றும் மழைநீர் தேங்கியுள்ளது. கடந்த 3 நாட்களாக மின்சாரமும் துண்டிக்கப்பட்டுள்ளது

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com