லஞ்சம் வாங்கியதாக ED அதிகாரி கைதான விவகாரம்; CBIக்கு மாற்றும் எண்ணம் இல்லை" - லஞ்ச ஒழிப்புத்துறை

அரசு மருத்துவரை மிரட்டி ரூ.20 லட்சம் லஞ்சம் வாங்கியதாக கைது செய்யப்பட்டுள்ள அமலாகத்துறை அதிகாரியின் வழக்கை CB I-க்கு மாற்றும் எண்ணம் இல்லை என்று லஞ்சஒழிப்புத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கூடுதல் தகவல்களை வீடியோவில் காணலாம்
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com