\

"ஆம்ஸ்ட்ராங் உயிரோடு இருந்தால்?’’.. வழக்கறிஞர் அஸ்வத்தாமன் அளித்த வாக்குமூலம் - நடந்தது என்ன?

ஆம்ஸ்ட்ராங் உயிரோடு இருந்தால் வட சென்னையில் அரசியல் செய்ய முடியாது. அதனால் என் தந்தையிடம் சொல்லி ஆம்ஸ்ட்ராங்கை தீர்த்துக்கட்ட சொன்னேன் என வழக்கறிஞருமான அஸ்வத்தாமன் போலீசாரிடம் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் தகவலுக்கு வீடியோ பாருங்க...
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com