அரியலூர் | 7 மாத கருவை கலைக்க மாத்திரை உட்கொண்ட கர்ப்பிணி உயிரிழப்பு!

அரியலூரில் 7 மாத கருவை கலைக்க முயன்ற பெண் உயிரிழந்துள்ளார். மருத்துவமனையை அணுகாமல் மருந்தகத்தில் மாத்திரை வாங்கி உண்டதால் விபரீதம்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com