தமிழ்நாடு
"நாங்கள் கருவேப்பில்லையா? கொத்தமல்லியா? விடமாட்டோம்" சமக பொதுக்குழுவில் ராதிகா பேச்சு
"நாங்கள் கருவேப்பில்லையா? கொத்தமல்லியா? விடமாட்டோம்" சமக பொதுக்குழுவில் ராதிகா பேச்சு
'சமக கட்சி கருவேப்பில்லையா? கொத்தமல்லியா? விடமாட்டோம்' என, அக்கட்சியின் பொதுக்குழு கூட்டத்தில் ராதிகா சரத்குமார் பேசினார்.
சமத்துவ மக்கள் கட்சியின் பொதுக்குழு கூட்டத்தில் ராதிகா சரத்குமார் தேர்தல் நிலைப்பாடு குறித்து பேசினார். அப்போது நாங்கள் கருவேப்பில்லையா ? கொத்தமல்லியா? விடமாட்டோம் என தெரிவித்தார்.