\
சட்டப்பேரவை சபாநாயகராக போட்டியின்றி தேர்வானார் அப்பாவு

சட்டப்பேரவை சபாநாயகராக போட்டியின்றி தேர்வானார் அப்பாவு

சட்டப்பேரவை சபாநாயகராக போட்டியின்றி தேர்வானார் அப்பாவு
Published on

தமிழக சட்டப்பேரவை சபாநாயகராக போட்டியின்றி தேர்வானார் திமுக எம்.எல்.ஏ அப்பாவு.

தமிழகத்தின் 16வது சட்டப்பேரவை சபாநாயகராக ராதாபுரம் திமுக எம்.எல்.ஏ அப்பாவு போட்டியின்றி தேர்வாகியுள்ளார். அவரை எதிர்த்து யாரும் போட்டியிடவில்லை. வேறு யாரும் மனுதாக்கல் செய்யாததால் துணை சபாநாயகராக கு.பிச்சாண்டியும் தேர்வாகினார்.

மனுதாக்கல் செய்வதற்கான அவகாசம் 12 மணியுடன் முடிந்த நிலையில் வேறு யாரும் மனுத்தாக்கல் செய்யவில்லை. இதனைத்தொடர்ந்து நாளை முறைப்படி இருவரும் பதவியேற்கவுள்ளனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com