“அதிமுகவின் கொடியை யார் வேண்டுமானாலும் பயன்படுத்தலாம்”- கே.சி. பழனிசாமி

“அதிமுகவின் கொடியை யார் வேண்டுமானாலும் பயன்படுத்தலாம்”- கே.சி. பழனிசாமி
“அதிமுகவின் கொடியை யார் வேண்டுமானாலும் பயன்படுத்தலாம்”- கே.சி. பழனிசாமி

அதிமுகவின் கொடியை யார் வேண்டுமானாலும் பயன்படுத்தலாம் என முன்னாள் எம்.பி கே.சி. பழனிசாமி தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அதிமுகவில் அனைவரும் ஒன்றிணைந்து தேர்தலை சந்திக்க வேண்டும் எனவும் கூறினார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com