‘டெல்லி சொன்னாலும் மாத்திக்கமாட்டேன்’ Vs ‘தேசிய தலைமை பேசும்’ - அண்ணாமலை அன்றும் இன்றும்...!

“அண்ணாமலை இங்க தோசை சுடவோ, சப்பாத்தி சுடவோ வரல. நான் தலைவன். தலைவன் எப்படி இருக்கணுமோ அப்படித்தான் இருப்பேன்” என அன்று சொன்ன அண்ணாமலை, இன்று, “அதிமுக முடிவு குறித்து பாஜக தேசிய தலைமை சரியான நேரத்தில் பேசுவாங்க” என்றுள்ளார். அதை வீடியோவில் பார்க்கலாம்
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com