“யார் கேள்விக்கு யார் பதில் சொல்வது?” - கோவையில் அண்ணாமலை பேச்சு

கோவையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பத்திரிகையாளர்களிடம், “யார் கேள்விக்கு யார் பதில் சொல்லணும்? திமுகவுக்கு அந்த Common Sense கூட இல்ல. அரசு நடத்த தெரியாதவர்கள் அரசில் அமர்ந்துள்ளனர்” என திமுகவை விமர்சித்துள்ளார். முழு வீடியோவை இங்கு காணலாம்!
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com