"திமுகவின் மோதலை மக்கள் பார்த்து சிரித்துக் கொண்டிருக்கிறார்கள்" - அண்ணாமலை

திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, “வெள்ள நிவாரணப் பணிகளில் துரிதம் காட்டாமல் மத்திய அரசை திமுக வாய்ச்சண்டைக்கு இழுக்கிறது” என்றார். மேலும் அவர் பேசியதை இணைக்கப்பட்டுள்ள வீடியோவில் பார்க்கலாம்.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com