"அரசு அதிகாரிகளை அனுசரனையோடு உபசரிக்க வேண்டும்.." - அண்ணாமலை

மக்களுக்காக வேலை செய்யும் அரசு அதிகாரிகளை வீட்டிற்கு அழைத்து உபசரிக்க வேண்டுமென தஞ்சாவூரில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேசினார். அவர் பேசியதை இணைக்கப்பட்டுள்ள வீடியோவில் பார்க்கலாம்...
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com