“What bro? நீங்களே பொய் சொல்லலாமா ப்ரோ?” - விஜய்க்கு அவரது பாணியிலே அண்ணாமலை கேள்வி!

விஜய் முதலில் கடைப்பிடிக்க வேண்டும் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார். கோவையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், உங்கள் குழந்தைக்கு 3 மொழி, த.வெ.க. தொண்டர்களின் குழந்தைகளுக்கு இரண்டு மொழியா? என அண்ணாமலை கேள்வி எழுப்பினார்.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com