\

"அன்னைக்கு எங்க போனாங்க" - தமிழிசை அறிவுரைக்கு அண்ணாமலை கொடுத்த பதில்

தமிழகத்தில் இரு முக்கிய எதிர்க்கட்சிகளின் தலைவர்களான எடப்பாடி பழனிசாமி, அண்ணாமலை இடையேயான வார்த்தை மோதல் பேசுபொருளாகியுள்ளது. அண்ணாமலை பேசியது தொடர்பாக பேசிய பாஜக தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்த கருத்துக்கு அண்ணாமலை தற்போது பதிலளித்துள்ளார்.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com