நடைபயணத்துக்கு இடையே நடனமாடிய Annamalai! #Video

‘என் மண் என் மக்கள்’ நடைபயணத்தில் கொடைக்கானல் வில்பட்டி கிராமத்திற்கு சென்ற பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, அங்குள்ள மக்களுடன் கலந்துரையாடினார். இதையடுத்து பொதுமக்களுடன் இணைந்து பாரம்பரிய நடனமாடினார்.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com