திமுக நிர்வாகி நீக்கம்... “முதலமைச்சர் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்” அண்ணாமலை

மதுரையில் பாஜக தலைவர் அண்ணாமலை, “போதைப்பொருள் விவகாரத்தில் திமுக நிர்வாகி நீக்கபட்ட நிலையில் முதலமைச்சர் அதுகுறித்து விளக்கம் அளிக்க வேண்டும். கடத்தல் அம்பலமானதும் ஜாபர் சாதிக்கை கட்சியிலிருந்து நீக்கியுள்ளனர்” என குற்றம்சாட்டியுள்ளார்.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com