தமிழ்நாடு
"இனி இவர்களை நம்பி எந்த பயனும் இல்லை..." - கொந்தளித்த அண்ணாமலை
ஆளுநர் மாளிகை வாயிலில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ள பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தமிழ்நாடு அரசையும், காவல்துறையையும் நம்பி இனி எந்த பயனும் இல்லை என்று விமர்சனம் செய்துள்ளார்.