“தேவையான உதவிகளை செய்ய தயாராக இருக்கிறேன்” - நடிகை கவுதமிக்கு அண்ணாமலை பதில்!

பாஜக-வில் இருந்து விலகுவதாக அறிவித்த நடிகை கவுதமிக்கு, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை “கவுதமி புகாரில் கூறிய நபருக்கும் பாஜக-வுக்கும் தொடர்பில்லை. கவுதமிக்கு தேவையான உதவிகளை தனிப்பட்ட முறையிலும் கட்சி ரீதியாகவும் செய்ய தயாராக இருக்கிறேன்” என்று பதில்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com