"முதலமைச்சருக்கு அங்க என்ன வேலை.. இங்க இருக்கணும்" - அண்ணாமலை

நெல்லையில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் அரசு அதிகாரிகளின் செயல்பாடுகள் சிறப்பாக இல்லையென மக்கள் வேதனை தெரிவிப்பதாக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். அவர் பேசியவற்றை, இணைக்கப்பட்டுள்ள வீடியோவில் விரிவாக காணலாம்.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com