சங்கரய்யாவிற்கு டாக்டர் பட்டம்.. அண்ணாமலை சொல்வதென்ன?

சங்கரய்யாவுக்கு கண்டிப்பாக டாக்டர் பட்டம் வழங்க வேண்டும் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களின் சந்திப்பில் இவ்வாறு கூறினார். அந்த காணொளியை, இணைக்கப்பட்டுள்ள லிங்க்-ல் காணலாம்.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com