“மக்களவை தேர்தலில் போட்டியா? தலைமை எதை சொன்னாலும் செய்ய தயார்” - அண்ணாமலை

நாடாளுமன்றத் தேர்தலில் அண்ணாமலை போட்டியிட உள்ளதாக தகவல்கள் வெளியான நிலையில், கட்சித் தலைமை எதை செய்யச் சொன்னாலும் அதை செய்ய தயாராக இருப்பதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். அவர் கூறியதை இணைக்கப்பட்டுள்ள வீடியோவில் காணலாம்.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com